நாட்டில் ஏற்றபட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு மன் சமூக வலைத்தலங்களுக்கு தடைவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மீன்டும் அதை தளர்த்திருந்தார்.
இன்று நீர்கொழும்பில் ஏற்றட்ட பதட்ட நிலை காரணமாக மீன்டும் கால வறையறையின்றி தடை செய்யப்பட்டுள்ளது

0 comments: