முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று திங்கட்கிழமை (03) தமது அமைச்சுப் பதவிகளை துறந்திருந்தாலும் அவர்கள் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமயிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என அறிய வருகிறது.
இத்தகவலை முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினர்

0 comments: