ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற குழு கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்றுவருவாதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
முஸ்லிம் அமைச்சர்களின் முக்கிய அறிவிப்புக்கு அலரிமாளிகையில் ஊடகவியலாளர்கள் காத்திருக்கும் நிலையில் அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி குழு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

0 comments: