அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர், கம்பஹா மாவட்டத்திலுள்ள விகாரைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தடைசெய்து தீர்மானம் கம்பஹா சாசன காப்பாளர் சபையினால் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையிலேயே, இன்று (05) அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டரில் இவ்வாறான பதிவு ஒன்றைச் செய்துள்ளார்
බුදුන් වහන්සේ යනු තමන් ඝාතනය කරන්නට ආ දේවදත්තට පවා විහාරස්ථානය තහනම් නොකළ උත්තම පුරුෂයෙකි. ඒ උතුම් භාවිතාව තේරුම් නොගත් මෝඩ වහන්සේලා නිදුක් වෙත්වා. නිරෝගී වෙත්වා. සුවපත් වෙත්වා. දුකින් මිදෙත්වා. !— Mangala Samaraweera (@MangalaLK) June 5, 2019

0 comments: