LOCAL NEWS SRI LANKA மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் by Admin on June 04, 2019 0 Comment மேல் மாகாண ஆளுநராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
0 comments: