LOCAL NEWS SRI LANKA புனித ரமழான் பெருநாள் நாளை by Admin on June 04, 2019 0 Comment இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ரமழான் பெருநாளை நாளை 05 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. தலைப்பிறை இன்று தென்பட்டமையை அடுத்து இம்முறை புனித ரமழான் பெருநாளை நாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments: