Sunday, June 2, 2019

கண்டி வாழ் மக்களுக்கு கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா விடுக்கும் முக்கிய அறிவிப்பு ..

திங்கட் கிழமை கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பிரயானம் மேற்கொள்வதை முடியுமானவரை தவிர்ந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியா கண்டி மாவட்ட கிளை செயலாளர் அஷ்ஷெய்க் அப்துல் கப்பார் மௌலவி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

கண்டி நகரில் நாளை கடையடைப்பு நடைபெற உள்ள நிலையில் நாளை கண்டி நகருக்கு செல்வதை முடியுமான வரை தவிர்க்குமாறு அவர் கோட்டுள்ளார்.

முடியுமான வரை இந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: