நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட சிலர் இன்றைய தினம் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
எனினும் பாதுகாப்பு பிரிவு, அவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்நுழைய அனுமதி வழங்கவில்லை.
எனினும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் ரத்தன தேரர் உள்ளிட்ட தரப்பினர் அந்த பல்கலைக்கழகத்திற்கு நுழைந்துள்ளதோடு, அங்கு ஒரு மணி நேரம் அளவில் இருந்துள்ளனர்.
0 comments: