LOCAL NEWS SRI LANKA 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள் by Admin on June 03, 2019 0 Comment முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைக்கவுள்ளதாக அறியவருகிறது. தற்போது அந் த 10 அம்சக் கோரிக்கை முழுவீச்சுடன், எழுதப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments: