Sunday, May 19, 2019

சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த அவதானம்!


இம்முறை சிறுபோகத்தில் சேனா படைப்புழு பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் , சேனா படைப்புழுவின் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என அதன் பிரதி பணிப்பாளர் அனுர விஜேதுங்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

Author: verified_user

0 comments: