எதிர்வரும் இரண்டு நாட்களில் தென் மேற்கு உள்ளிட்ட நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் போன்று காலி , மாத்தறை மாவட்டங்களில் இவ்வாறு மழைப் பெய்யக்கூடும்.
இதேவேளை , கிழக்கு மாகாணத்திலும் , பொலன்னறுவை , மன்னார் , வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நாளைய தினம் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

0 comments: