வெல்லவாய - ஊவாகுடா ஓயா பகுதியில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.
உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், குறுகிய தூரத்தில் இருந்து சுடும் துப்பாக்கிகள் இரண்டு உள்ளிட்ட சில துப்பாக்கிகளும், டி.56 வகை துப்பாக்கிக்கான தோட்டாக்கள 342ம், 75 மில்லிமீற்றர் தோட்டாக்கள் 6ம், 539 கைத்துப்பாக்கி ரவைகளும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: