LOCAL NEWS இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ள அவசர அழைப்பேசி இலக்கம்! by Admin on May 08, 2019 0 Comment சந்தேகத்துக்குரிய மற்றும் அவசர விடயங்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்க இலங்கை இராணுவத்தால் அவசர அழைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , 113 என்ற இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்க முடியும் என இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
0 comments: