Thursday, May 9, 2019

சகல உடகங்களுக்குமான ஓர் செய்தி..


உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையில் வாள் மற்றும் ஏனைய அயுதங்கள் தொடர்பில் காணொளி எடுத்து வெளியிடுவதனை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச செய்தியாளர் திணைக்கள பணிப்பாளர் ஜெனரால் நாலக்க களுவேவ சகல உடகங்களுக்கு இந்த அறவித்தலை விடுத்துள்ளார்.


Author: verified_user

0 comments: