புதிய கூட்டணி அமைப்ப குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான 4வது அடுத்தக்கட்ட சந்திப்பு தற்போது ஆரம்பித்துள்ளது.
புதிய கூட்டணி அமைக்கு விடயத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் முன்னதாக 3 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

0 comments: