நவகமுவ - சுமனதிஸ்ஸ் குறுக்கு வீதியலுள்ள வீடு ஒன்றுடன் சிற்றூந்து ஒன்று மோதுண்டதில் வீட்டிலிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சிற்றூந்தின் சாரதிக்கு வாகனத்தினை கட்டுப்படுத்த முடியாமைனயினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிற்றூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments: