Sunday, May 5, 2019

தூக்கில் தொங்கி சிறுமி ஒருவர் பலி


பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொட்ரோஸ தோட்டப் பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். 

வீட்டினுள் சாரி ஒன்றில் தொங்கி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

14 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Author: verified_user

0 comments: