விமல் வீரவன்ச எம்பிக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்கிறது.
முன்னாள் அமைச்சர் ரிசாட் தலைமையில் அந்த கட்சியின் எம்.பிகள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்கின்றனர்.
விமல்வீரவன்ச அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைத்துவரும் போலி குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த முறைப்பாடு அமைகிறது.

0 comments: