LOCAL NEWS SRI LANKA ஹிஸ்புல்லா மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. by Admin on June 06, 2019 0 Comment கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மீது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
0 comments: