LOCAL NEWS SRI LANKA ஹிஜாபுடன் பஸ்ஸில் சென்ற முஸ்லிம் ஆசிரியையின், தலையை திறந்து செல்லுமாறு இனவாதிகள் வற்புறுத்தல் by Admin on June 10, 2019 0 Comment குளியாப்பிட்டியில் இனவாதம் தலைவிரித்தாடுகிறது. இன்று -10- குளியாப்பிட்டியில் இருந்து புத்தளம் நோக்கி பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் பெண் ஊழியரின் "தலையை" திறந்து செல்லுமாறு பஸ்ஸில் இனவாதிகள் வலியுறுத்தியுள்ளனர். இறுதியில் அவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். Mohamed Muhsi
0 comments: