எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரிடம் எமது கோரிக்கைகளை முன்வைத்து அவருக்கு, ஆதரவு வழங்கி வாக்குகளை வழங்குவோம் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை லோகி தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக 'பசும் பொன்' வீடமைப்பு திட்டத்தின் கீழ் குறித்த தோட்ட மக்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 16 வீடுகள் இன்று கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

0 comments: