பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் வருகை மற்றும் செல்கை தளங்களில் விருந்தினருக்கான பிரவேச அனுமதி வழங்கப்படவுள்ளது.
விமானசேவைகள் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி பயணி ஒருவருடன், இரண்டு பேர் விமான நிலையத்துக்குள் பிரவேசிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: