எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் மூன்று ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 138 ரூபாவாகும்.
எனினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.

0 comments: