LOCAL NEWS SRI LANKA ரதன தேரரை சந்தித்த, மல்ககம் ரஞ்சித் மீது மங்கள சமரவீர விமர்சனம் by Admin on June 03, 2019 0 Comment தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதமிருக்கும் ரதன தேரரை இன்று திங்கட்கிழமை மல்கம் ரஞ்சித் சந்தித்திருந்தார். இதற்கு அமைச்சர் மங்கள சமரவீர விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
0 comments: