தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி நீண்டகாலமாக ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படாது இருந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான வடக்கு கிழக்கு மாகாணத்தில் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்ககுவதற்க்கு தெரிவு செய்யப்பட்டோர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நியமனம் பெற தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு!
(தகவல் - கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரனது முகநூல் பக்கம்)

0 comments: