எந்த நாட்டுக்கும் தன்னை வெளிநாட்டு தூதுவர்ராக நியமிக்க முடியுமென மைத்திரிபால சிறிசேன என்னிடம் கூறினார். நான் அடியோடு மறுத்துவிட்டேன்.
எனக்கு பதவிகளை இலஞம் தந்து என்னை வாங்க முடியாது எனவும் அவரிடம் கூறிவிட்டேன்.
அத்துடன் அசர்பஐhன் நாட்டுக்கு செல்லும் குழுவிலும் என்னை இணைத்தார். வரமுடியாது எனக்கூறி என கழன்றுவிட்டேன் எனவும் ஆசாத் jaffna muslim க்கு கூறினார்.

0 comments: