Monday, June 3, 2019

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்


மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் தங்களது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்கள் சற்றுமுன்னரே இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கமைய , ஆளுநர்கள் இருவராலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களை ஜனாதிபதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Hiru News 

Author: verified_user

0 comments: