புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியினருக்கும் பொது ஜன பெரமுன உறுப்பினர்களுக்குமிடையில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை எதிர்கட்சி அலுவலகத்தில் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.
ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

0 comments: