Monday, June 3, 2019

இன்று 3 மணிக்கு பதவிகளை, துறக்கிறார்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள்

முஸ்லிம் அரசியல்வாதிகள் தாம் வகித்துவந்து அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை 3 ஆம் திகதி விலகவுள்ளதாக அறியவருகிறது.

அலரி மாளிகையில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டி, தமது பதவி விலகும் தீர்மானத்தை அவர்கள் அறிவிக்கவுள்ளதாக மேலும் அறிய வருகிறது.

Author: verified_user

0 comments: