LOCAL NEWS SRI LANKA 2020 ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானது by Admin on June 10, 2019 0 Comment 2020 ஆம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் பூரணை விடுமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments: