நீர்கொழும்பில் இயங்கி வரும் South International பாடசாலையில் இன்றுமுதல் 21.05.2019 ஆசிரியைகளும் மாணிவகளும் 'ஹிஜாப்' அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இச் சர்வதேச பாடசாலைகளில் அதிகமான முஸ்லிம் மாணவிகளும் அதேபோன்று முஸ்லிம் ஆசிரியைகளும் கற்றல்,கற்பித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(( நீர்கொழும்பு முஸாதிக் முஜீப் ))

0 comments: