மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே சாட்சி வழங்கியுள்ளார்.
மூன்று அமைச்சரவை பத்திரங்கள் ஊடாக மேற்படி மருத்துவமனையை அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதும் அதன் உரிமையாளர் குறித்த மருத்துவமனையை விற்பனை செய்வதற்கு பொது அறிவிப்புகளை வௌியிட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னால் சுகாதார அமைச்சர் உள்ளதாக மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments: