எதிர்வரும் காலத்தில் எவ்விதமான தனியார் அல்லது சர்வதேச பாடசாலைகளை கல்வி அமைச்சின் அனுமதியின்றி ஆரம்பிப்பதற்கு இடமளிக்கபோவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

0 comments: