நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை சீர்செய்யப்படாவிட்டால் மக்கள் எதிர்காலத்தில் அரசாங்கம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பார்கள் என என நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: