இன்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலைகளை மறுசீரமைக்கவுள்ளது.
இதற்கமைய பெற்றோல் ஒரு லீட்டரின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதோடு, ஒரு லீட்டர் ஓட்டோ டீசலின் விலையை 9 ரூபாவால் குறைப்பதற்கும் அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஐ.ஓ.சியின் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரின் புதிய விலை 140 ரூபாவுடன், ஒட்டோ டீசலின் விலை 104 ரூபாவாகும்.

0 comments: