Saturday, May 18, 2019

கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..

சட்டவிரோதமான முறையில் மது பானத்தை விற்பனை செய்பவர்களைக் கைது செய்வதற்காக சுமார் 1,200 மதுவரித் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுவரித் திணைக்கள ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
 
மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மதுபான சாலைகளில் மதுபான விற்பனையில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: