Tuesday, May 7, 2019

பப்புவா நியூகினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


பப்புவா நியூகினி தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக , தீவின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப் பட்டுள்ளதுடன் சொத்து சேதங்களும் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பப்புவா நியூகினியாவின் பூலோலொ நகருக்கு 30 கிலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Author: verified_user

0 comments: