கடுவலை - துன்ஹந்தஹேன பிரதேசத்தில் டீ.56 ரக தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுத தொகை நபரொருவரால் உந்துருளியில் எடுத்துச் செல்லப்பட்ட போது நேற்று இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக நவகமுவ காவற்துறையினர் தெரிவித்தனர்.
டீ.56 தோட்டாக்கள் 207ம் , மில்லிமீற்றர் 9 ரக தோட்டாக்கள் 649ம் மற்றும் மேலும் சில ஆயுதங்களும் இதன் போது மீட்கப்பட்டுள்ளன.

0 comments: