Friday, May 10, 2019

இன்றைய தினம் நிர்வாக முடக்கல் போராட்டம்...

திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி இன்றைய தினம் நிர்வாக முடக்கல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
 
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவை பதவி விலகுமாறு கோரி இந்த நிர்வாக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் திருகோணமலை, கந்தளாய், சேருநுவர மற்றும் மொறவௌ ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றது.

Author: verified_user

0 comments: