Friday, May 10, 2019

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்..?


பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு தொடர்பில் துணை வேந்தர் திருப்பிதியடைந்தால் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு  பின்னர் சகல பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின்   கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தினம் மற்றும் அதன் அமைப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்கு  துணை வேந்தருக்கு  அதிகாரம் உள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: