Monday, May 13, 2019

கொட்டாம்பிட்டியவில் இனவாதிகள் அராஜகம், முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் (படங்கள்)

குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள, கொட்டாம்பிட்டியவில் அப்பாவி முஸ்லிம்களின் வீடுகள் மீது பௌத்தசிங்கள இனவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். 

அவ்வாறு சேதமாக்கப்பட்ட சொத்துக்களையே இங்கு காண்கிறீர்கள். இது இன்று 13 திங்கட்கிழமை நடந்ததாகும்.




Author: verified_user

0 comments: