தீவிரவாதத்தை தோற்கடிக்க மிகவும் பொறுமையாக செயற்பட வேண்டும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் இருந்து விடுதலையான பின்னர் வணக்கத்துக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரரை சந்திந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டிற்கு வெளிப்படுத்திய விடயங்கள் இறுதியில் உண்மையாகிவிட்டன என அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

0 comments: