LOCAL NEWS SRI LANKA ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்.. by Admin on May 31, 2019 0 Comment ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் கூறினார்.
0 comments: