தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவந்த பாரவூர்தியொன்று பொலன்னறுவை - சுங்காவில பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது , மூன்று சந்தேகநபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈ.பி.பி.எக்ஸ் -2399 என்ற இலக்கத் தகடு கொண்ட பாரவூர்தியொன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

0 comments: