Saturday, October 12, 2019

அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை விடப் பட்டது.


இடியுடன் கூடிய அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமென வானிலை 

அவதான நிலையம் அறிவித்துள்ளது.


இன்றிரவு 10 வரை இந்த அறிக்கை  அமுலாகும் எனவும் அவதான நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், இன்றிரவு மத்திய, ஊவா,தென்,சபரகமுவ, மேற்கு, வடமத்திய, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வவுனியா, மன்னார் பகுதிகளுக்கும் இவ்வாறு அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவுருத்தப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: