Saturday, October 12, 2019

சாதாரண தர பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!


கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களம் இந்த தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவர்கள் 0115 226 115 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: