ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அமைச்சர்கள் சம்பிக ரனவக , ரிஷாத் பதுர்தீன் , ரவுப் ஹக்கீம் , மனோ கனேசன் உள்ளிட்ட அனைவரும் சஜித் பிரமேசவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மனோ கனேசன் , ஹக்கீம் உள்ளிட்டவர்கள் சஜித்துக்கு ஆதரவாக இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் சம்பிக மற்றும் ரிஷாத் ஆகியோரும் ஆதரவளிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி பிரபலம் ஹர்ஷ குறிப்பிட்டுள்ளார்.

0 comments: