மேலும் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளில் 50மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யகூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் இருந்த சிலாபம் ஊடாக செல்லும் புத்தளம் வரையான கடற்பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் மணிக்கு 50-55கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments: