இலங்கையின் மின்சாரப் பாவனையாளர்கள் அனைவரின் நலன் கருதி இலங்கை மின்சார சபை “CEB Care” என்ற செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது
மின்கட்டணம் செலுத்த , கட்டண விபரங்கள் அறிய , மின்தடை குறித்த முன்னறிவித்தல்களைப் பெறுவது உள்ளிட்ட பல வசதிகள் இந்த செயலியின் ஊடாக செய்துகொள்ள முடியுமென .இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனைக் கூகுள் பிலே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

0 comments: