LOCAL NEWS VPN மூலம் சமூக வலைத்தளங்கள் பாவிப்பவர்களுக்கான பொலிஸ் பிரிவின் எச்சரிக்கை by Admin on May 14, 2019 0 Comment இது வரையில் இன வாத்தை தூண்டும் வகையில் விடியோக் காட்சிகள் மற்றும் செய்திகைளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மற்றும் பகிர்ந்த 3 நபர்களை மாத்தரை பகுதியல் கைது செய்யப்பட்டுளனர் VPN மூலம் பாவிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பவும்.
0 comments: